49. காரி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 49
இறைவன்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அபிராமியம்மை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : ?
அவதாரத் தலம் : திருக்கடவூர்
முக்தி தலம் : திருக்கடவூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மாசி - பூராடம்
வரலாறு : திருக்கடவூரில் வேதியர் குலத்தில் தோன்றியவர். காரிக்கோவை என்னும் நூலை இயற்றி அதற்குப் பொருள் கூறி அதன் மூலம் கிடைத்த பொருளைக் கொண்டு இறை திருப்பணிகள் செய்தார்.
முகவரி : அருள்மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் – 609311 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04364-287429

இருப்பிட வரைபடம்


மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பால்பயில்வார்.

- பெ.பு. 4069
பாடல் கேளுங்கள்
 மறையாளர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க